இப்படங்கள் 2013ம் ஆண்டு ஆவணிமாதம் சூரியகலாபேரின்பரட்ணம் குடும்பத்தவர்கள் ஆலயத்தின் புனருத்தாரணப்பணிகளை பார்ப்பதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்தபோது எடுக்கப்பட்டது.
மூன்றாவது மண்டம் அமைக்கப்பட்டபோது,
மணிக்கூட்டுகோபுரத்திற்கு அத்திவாரம் வெட்டும்போதும்,